About Me

My photo
London, United Kingdom
SOA tester in London

Monday, April 24, 2006

திருப்பதி - கோவிந்தா !!

சனி கிழமை அன்று திருப்பதி படம் பார்த்தேன் .


பேரரசு போரரசு ஆகிவிட்டார் .

அஜித் பாதி ஆகிவிட்ட கதை பழசு.

சதா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து குத்தாட்டம் போடுகிறார்.

காமெடி ஒன்றும் ரசிக்கும்படி இல்லை.

பாடல்களும் ரசிக்கும்படி இல்லை.

எவிம் எப்படிதான் இந்த படத்திற்கு ஓத்து கொண்டார்கள் ?

படம் முழுவதும் ஒரே இறைச்சல் .

தமிழ் படங்களில் இனிமேல் "ஏய்" வசனத்தை தடைசெய்ய வேண்டும்.

--- திருப்பதி -- கோவிந்தா !!

Saturday, April 22, 2006

My photo

யாகூவில் என்னுடைய வலைப்பதிவு

http://blog.360.yahoo.com/karthi_tcr

நானும் தமிழன்

After a very long time .. I found how to type in ' Tamil ' in my blog .

Thanks to 'http://karthikjayanth.blogspot.com/ '

May be you are surprised then , why the hell he is NOT typing in tamil.

I'm still learing to type in தமிழ்.

கொஞ்ச நாள் ஆகும் ... மன்னிக்கவும் .. .